தமிழர் திருநாள்


மலேசியாவில் வாழும் இந்தியர்களின் ஒற்றுமையைப் பேணவும் தமிழையும் தமிழரையும் உய்ய வைக்கும் நோக்கத்துடன் தமிழ் சார்ந்த இயல், இசை நாடக விழாவாக தமிழவேள் கோ. சாரங்கபாணியால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுதான் ‘தமிழர் திருநாள்’. தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் தமிழர் திருநாளை முக்கியமாக மணிமன்ற அமைப்புகள் நடத்தி வந்தன. தைப்பிங் மணி மன்றத்தின் வாயிலாக 12 வருடங்களுக்கு மேலாக வெற்றிக்கரமாக தமிழர் திருநாளை நடத்தியவர் தான் டிரா மலேசியாவின் தலைவர் திரு.சி.சரவணன். தற்போது அவரின் தலைமையில் தேசிய அளவில் வரும் ஜூலை 24-ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு சிலங்கூர் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் 200 ஆண்டுகள் மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை நிலைப்பெற செய்ததைக் கொண்டாடும் விதமாக ‘தமிழர் திருநாள்’ கொண்டாட்டம்

தமிழ் அழைக்கிறது! அனைவரும் திரண்டு வருக

Latest News


மலேசிய சங்கம் 4 (தமிழர் திருநாள்… View Article

சஞ்சிக்கூலிகளாகவும், வணிகம் செய்யவும் மலாயா வந்தவர்கள்;… View Article

1816-ல் பினாங்கு ப்ஃரீ ஸ்கூலில் முதல்முதலாக… View Article


More News

Gallery


« 1 of 6 »